சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Ganesha Bhajans     

Shivan Bhajans     

Murugan Bhajans     

Durga Bhajans     

Krishna Bhajans     

Karuppar Bhajans     

அம்மன்   - அங்கயற்கன்னி பாமாலை  
அங்கயற்கன்னி எங்கள் மங்களச் செல்வி
அங்கயற்கன்னி எங்கள் மங்களச் செல்வி

தங்கரதம் ஏறி வரும் அங்கயற்கன்னி-தமிழ்
சங்கம் வைத்த மதுரையிலே அங்கயற்கன்னி
எங்கிருந்து நினைத்தாலும் அங்கு வருவாய்-அம்மா
எப்பொழுது என் நாவில் பொங்கி எழுவாய்.

சோலையிலே ஆடிவரும் நீலமயிலே-எங்கும்
சொக்கத் தங்கம் பூசி வரும் மாலை வெயிலே
பாலையிலே ஓடிவரும் ஜீவநதியே-என்
பாடலிலே ஏறிவரும் ஞான ஒளியே.

பூவிருந்த இடம் கூட கமகமக்கும்-பசும்
பொன்னிருந்த இடம் கூட பளபளக்கும்
நீ இருக்கும் இடம் எனது மனம் இல்லையா-அது
நெக்கு விடும் வண்ணம் இறீங்கே தினம் தொல்லையா.

பார்வையிலே காப்பாற்று மீன்போலே – அதிக
பாரமம்மா நீ தாங்கு தூண்போலே
வேர்வையைத் துடைத்து விடுதாய் போலே -என்
வீட்டில் வந்து விளையாடு சேய் போலே
Add (additional) Audio/Video Link
Other அம்மன் songs

46 - அங்கயற்கன்னி பாமாலை (அம்மன் )

17 - அயிகிரி நந்தினி (அம்மன் )

55 - ஓம் ஜய ஜகதீஷ ஹரே (அம்மன் )

18 - செல்லாத்தா செல்ல மாரியாத்தா (அம்மன் )

49 - திரு விளக்கை ஏற்றி வைத்தோம் (அம்மன் )

71 - பாக்கியம் தான் லட்சுமி வாருமம்மா (அம்மன் )

68 - மலர் அர்ச்சனை பாடல் (அம்மன் )

This page was last modified on Sun, 03 Mar 2024 19:53:03 -0500
          send corrections and suggestions to admin @ sivaya.org

bhajan song